பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி இன்று 12-07-2017 சென்னை வள்ளுவர் கோ ட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் அவர்கள், பகுதி நேர ஆசிரியகள் கோரிக்கையை ஆதரித்து உரை நிகழ்த்தினார்கள்.
மதிமுக எப்போதும் உங்களுக்கு ஆதரவாகவும் இருக்கும் என்றார்கள்.
மேலும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற பகுதி நேர ஆசிரியரும், மதிமுக இணையதள தோழருமான பழ.கௌதமன் அவர்களை மற்ற இணையதள அணியினர்களும் வாழ்த்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment