மதிமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் சிக்கந்தர் அவர்களின் இல்ல மணவிழா இன்று 22-07-2017 நடந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு திருக்குறள் வழங்கி வாழ்த்தினார்.
உடன் கழக நிர்வாகிகள், முன்னணியினர் இருந்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment