கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இன்று 10-07-2017 பங்காற்றிவிட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டுள் மதிமுக மாநில விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்களின் தாயார் இரா.பவளத்தம்மாள் அவர்களின் உடல்நிலையை விசாரித்தார்.
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment