மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கா. சுப்ர வேலு Ex MP&MLA அவர்கள் நேற்று 16-07-2017 காலை 11 மணி அளவில் நாகையில் காலமானார்.
இந்த தகவலையறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சியடைந்தார். இன்று 17-07-2017 அவரது உடலுக்கு நேரில் வந்து மாலை வைத்து அஞ்சலி செலுத்தி இரங்கல் உரையாற்றினார்.
அப்போது நாகை மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு இரங்கல் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment