இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று 27-07-2017, தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாள வைகோ அவர்கள், கிராம மக்களுடன் சேர்ந்து அப்துல்கலாமின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் ஏராளமான ஊர்மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment