ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் நிகழ்வு 14-07-2017 வெள்ளிகிழமை மாலை 3.30 மணி அளவில், ஓமன் தலைநகர், மஸ்கட் ருசைல் பார்க்கில், [மஜான் ஹோட்டல் அருகில்] நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தப்டி, மஸ்கட் மற்றும் சுற்றுவட்டாரமுள்ள கழக கண்மணிகள், சிரமம் பாராது தவறாது கலந்துகொள்ளவும்.
ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களான,
ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள்:-
மஸ்கட் - விஸ்வநாதன், ராஜகுரு
இப்ரா - பிரேம் ஜாஸ்பர்
சோஹார் - நவநீத கிருஷ்ணன்
ஆகியோர் அந்தந்த ஏரியா உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருமாறு அன்புடன் கேட்கிறேன்.
கழகத்தை தமிழ்நாட்டின் அதிகாரத்தில் அமர வைக்க கட்டியம் கூறும் வகையில் தஞ்சை செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் மாநாட்டை சிறப்பாக நடத்திடவும் கலந்துரையாடுவோம்.
வாருங்கள் வைகோவின் வரிப்புலிகளே, ருசைலில் சந்திப்போம்.
அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment