தஞ்சையில் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களின் தந்தை அமலதாஸ் மற்றும் அவரது தங்கை விபத்தில் அகால மரணமடைந்தனர்.
இதையொட்டி இன்று 09-07-2017 காலையில் அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் பெஹரின் மதிமுக நிர்வாகி தாயகம் சுரேஷ் மற்றும், கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment