திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 15-07-2017 மாலை தொடங்கியது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட செயலாளரும், திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியும், மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினருமான ஆர்டி மாரியப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment