சமீபத்தில் மறைந்த மாநில மாணவரணி செயலாளர் ஆசைத்தம்பி தங்கையன் குத்தாலம் அவர்களின் அன்பு தந்தையார் மானமிகு ப. தங்கையன் அவர்களின் வீட்டிற்கு இன்று 17-07-2017 சென்று அவரது திருவுருவப்படத்திற்கு, மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் கழக முன்னோடிகள் இருந்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment