இன்றைய 10-07-2017 கதிராமங்கல போராட்டத்திற்கு தஞ்சை சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து வைகோ, நெடுமாறன், கம்யூனிஸ்டு நிர்வாகிகள் புறப்பட்டு சென்றார்கள்.
கதிராமங்கலம் செல்லும் வழியில் கும்பகோணத்தில் வைகோ அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கதிராமங்கலம் சென்ற வைகோ முதலில் பேரணியை ஒழுங்கிபடுத்தினார். பின்னர் பேரணி கொசங்களை எழுப்பினார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த பேரணியில், நெடுமாறன், வேல்முருகன், சீமான், மணியரசன், கவுதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைக்கப்பட்டிருந்த மேடையில், அனைத்து தலைவர்களும் உரையாற்றினார்கள். ஹைட்ரோ கார்பனை அப்புறப்படுத்தவேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
தகவல்: மதிமுக இணையதள அணியினர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment