நெல்லை மாவட்ட கழகத்தின் முன்னோடி சங்கனான்குளம் சந்திரசேகரன் அவர்களின் மனைவி சுடலைவடிவு அவர்களின் மறைவையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சுடலைவடிவு அவர்களின் படத்திற்கு 02-07-2017 அன்று மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment