விருதுநகர் அனுமன் மண்டத்தில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று 12-07-2015 அன்று அரங்கமும் நிறைந்து நடந்தது.
அந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசும்போது, தன்னை 150, 200ரூபாய்க்கும் தோற்கடித்த, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு சீருடை கொடுத்து சிறப்பித்தார்கள்
பின்னர் நிர்வாகிகள் மற்றும் வைகோ உரையாற்றினார்கள். சங்கொலி சந்தாவும் கொடுக்கப்பட்டது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment