திருமணம் முடிந்த 69வதுவட்ட செயலாளர் மாயழகு தம்பதியினரை வாழ்த்திய வைகோ!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிறையில் இருந்த காரணத்தால், 69வதுவட்ட செயலாளர் மாயழகு திருமணத்திற்கு வர இயலவில்லை. அதனால் மணமக்களை வாழத்த இன்று 03-07-2017 அவரது இல்லத்திற்கு வந்து வாழ்த்தினார்.
உடன் நிர்வாகிகள் இருந்தனர். ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment