மதுரை மாநகர் காமராசர்புரம் கழக பகுதி செயலாளர் T.M.கோவிந்தன் அவர்களின் மகன் G.சிலம்பரசன் மணமகள் M.மாலதி ஆகியோர் திருமணம் இன்று 03-07-2017 மதுரையில் நடந்தது.
மணமக்களை அவர்களது இல்லத்தில் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வாழ்த்தினார்.
உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment