Monday, July 31, 2017
தமிழ் தேசிய போராளி ஓவியர் வீரசந்தனம் நினைவேந்தல்
தமிழ் தேசிய போராளி ஓவியர் வீரசந்தனம் நினைவேந்தல் கூட்டம் இன்று 31/07/2017 மாலை 3 மணிக்கு, சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் வைத்து நடக்கிறது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு
புகழஞ்சலி செலுத்துகிறார்.
கழக கண்மணிகள் வருகை தந்து போராளியை நினைவு கூர்க.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment