Monday, July 17, 2017

மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கா. சுப்ர வேலு Ex MP&MLA மரணம்!

சுப்ர வேலு Ex MP&MLA அவர்கள் நேற்று 16-07-2017 காலை 11 மணி அளவில் நாகையில் காலமானார். அவர் மறுமலர்ச்சி தி.மு.கவின் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தார்.

இறந்த சுப்ர வேலு Ex MP&MLA அவர்களின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இரண்டு கண்கள் 30 தினங்களுக்குள் மற்ற நபர்களுக்கு பொறுத்தப்பட்டு கண்பார்வை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.


அவர் கண் தானம் செய்திருந்தபடி, அவர் எண்ணப்படியே பாண்டிச்சேரி அரவிந்தா கண் மறுத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

அவரது திரு உடலுக்கு இன்று 17-07-2017 காலை 10 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment