நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், மதிமுக பொதுகுழு உருப்பினர் திரு.சங்கரபாண்டியன் அவர்கள் மறைந்ததையொட்டி அன்னாரின் உருவபடத்துக்கு நேற்று 02-07-2017 அன்று மலர் மாலை அணிவித்து குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
உடன் மவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment