இன்று 17-07-2017 மதிமுகவை விட்டு விலகி சென்ற மயிலாடுதுறை அழகிரி மீண்டும் தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் மயிலாடுதுறையில் வைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அழகிரி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அழகிரி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
உடன் நாகை மாவட்ட செயலாளர் மோகம் மற்றும் முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment