மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை 05.03.2018 மாலை மணியளவில் நடைபெறுகிறது.
26வது பொதுக்குழு மற்றும் உயர்நிலைக் குழு, 06.03.2018 நடைபெறுகிறது என தலைமை நிலையம் தாயகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை!
No comments:
Post a Comment