புதுச்சேரி தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு இன்று (02/03/2018) மாலை 6 மணிக்கு புதுவை காந்தி சிலை அருகே சிலப்பதிகாரத்தின் தனித்தன்மை என்னும் தலைப்பில் நடந்தது.
ட்டில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மதிமுக துணை பொதுச்செயலாளர்கள் அண்ணன் மல்லை சி ஏ சத்யா, அண்ணன் ஏ.கே.மணி, அமைப்பு செயலாளர் அண்ணன் வந்தியதேவன், மாவட்ட செயலாளர்கள் கே.கழககுமார், க.ஜெய்சங்கர்,கே.ராமலிங்கம், பாபுகோவிந்தராஜ்,குணசேகரன் ஆகியோருடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் செயலாளர் மா.வை.மகேந்திரன், மா.பொ நாராயணன், மாநில. மா.அ.து.அ.துரை.மணிவண்ணன், பீர்க்கன்கரணை பேரூர் செயலாளர் சகாதேவன், தம்பி யுவமணிகன்டன் உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் கலந்துகொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment