புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய மதிமுக செயலாளர் கா.இராசேந்திரன் அவர்களின் புதல்வன் பிரபாகரன்_இலக்கியரசி ஆகியோரின் திருமணத்தை 26-03-2018 காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
இதில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment