வைகோ அவர்களின் தீவிர பற்றாளர், கொள்கை வேழம் வனராஜன் அவர்களின் மகன் வையாபுரி பிரபாகரன் ஹேமநிவேதிதா ஆகியோரின் திருமண வரவேற்பு இன்று (21.03.2018) காலை கோவில்பட்டியில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
உடன் தூத்துகுடி மதிமுக மாவட்ட செயலாளர் த ஆர்.எஸ்.ரமேஷ், மற்றும் பல்வேறு அணிகளை சார்ந்த கழத்தின் முன்னோடிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment