Saturday, March 17, 2018
உலகப் பல்கலைச் சேவை மையத்தில் வைகோ சிறப்புரை!
சென்னை சேத்துப்பட்டு உலகப் பல்கலைச் சேவை மையத்தில் 17-03-2018 அன்று காலை 10 மணியளவில்
இராமானுசக் கவிராயரின் மகாத்மா காந்தி காவியம் நூலின் இரு பகுதிகளையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment