ஈரோடு பிளாட்டினம் மஹாலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்களின் தலைமையில் 05.03.2018 மாலை நடைபெற்றது.
இதில் அனைத்து உயர்நிலை குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment