சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16-03-2018 அன்று மாலை 6 மணி அளவில் பைந்தமிழ் மன்றம் சார்பில் எழுத்து செம்மல் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு இயற்றமிழ் வித்தகர் விருதும், பொறிகிழியும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதை மதிமுக பொதுச் செயலாளரும் பைந்தமிழ் மன்றத்தின் தலைவருமான வைகோ வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment