மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மெய்காப்பாளர் சேது முத்தையா அவர்களின் அண்ணன் மகன் சேகர் மற்றும் செல்வி திருமணத்தை நாங்குநேரி தனலட்சுமி திருமண மண்டபத்தில் 15-03-2018 வியாழன் அன்று வைகோ அவர்கள் நடத்தி வைத்தார்.
கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment