மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மன்றத்தில் விவாதிக்க ஜெனிவா சென்றிருந்த போது, தமிழர்களுக்கான உண்மையான வாதங்கள் எடுத்து வைத்தபோது சிங்களர் செய்த குறுக்கீடுகளை தடுத்து தலைவர் வைகோ அவர்களுக்கு காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்தார் திரு.ராஜா ஆறுமுகம் அவர்கள்.
அவர்களை கழக நிர்வாகிகளுக்கு 6-3-2018 அன்று மதிமுகவின் ஈரோடு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்து மகிழ்ந்தார் வைகோ.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment