உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதியரசர் மாண்புமிகு எஸ்.இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் 2018 பிப்ரவரி 28 ஆம் நாள் காலை 10.30 மணிக்கு அண்ணா நகரில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்கள்.
அன்னாரது நல்லுடல் அடக்க நிகழ்ச்சி மார்ச் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் அண்ணா நகர் இல்லத்திலிருந்து அவரது நல்லுடல் எடுத்துச்செல்லப்பட்டு, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு எதிரே உள்ள மின்எரி மயானத்தில் நல்லுடல் தகன நிகழ்ச்சி நடைற்றது.
அவரது உடலை வைகோ மற்றும் உறவினர்கள் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment