Monday, March 12, 2018

குரங்கணி தீவிபத்தில் காயம்பட்டவர்களை பார்த்த வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தேனி மாவட்டம்- குரங்கணி மலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பின்னர், தீக்காயம் ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள கண்ணன் (26), தேவி (29), திவ்யா (25),சாய் வாசுமதி (25), அனு வித்யா (25), சிவசங்கரி (25) ஆகியோரை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment