நற்றமிழ் நாவலர் வைகோ அவர்கள் வருகிற வியாழன் 29.03.2018 மாலை காரைக்குடி கம்பன் கழகத்தில் *கம்பன் காவியம்* எனும் தலைப்பில் இலக்கிய உரை நிகழ்த்துகிறார்.
கழக நிர்வாகிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கம்பனை பற்றி அறிய வாரீர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment