சென்னை மாமல்லபுரத்தில் உள்ள கான்வ்வுலன்ஸ் மஹாலில் தேசியலீக் கட்சியின் தலைவர் M.பஷீர்அகம்மது அவர்களின் மகன் திருமணம் இன்று 25-03-2018 நடந்தது. இந்த திருமணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.
நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment