மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க கழக துணைப் பொது செயலாளர் திரு.மல்லை சத்யா அவர்கள் தலைமையில் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக இன்று 07-03-2018 சென்னையில் பாஜக நிர்வாகி எச்.ராஜா கொடும்பாவி எரித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்துகொண்டு முழக்கங்கள எழுப்பியவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.
இதில், மல்லை சத்யா, சுப வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment