மதுரையில் நேற்று 11-03-2018 நடத்தப்பட்ட இந்து முன்னனியை சேர்ந்த தங்கம் வெங்கடேஷ் என்பவர் ரௌடி கும்பல்களை கொண்டுவந்து கிறிஸ்தவ சபைகளை சேதப்படுத்தி மற்றும் பைபிளை தீ வைத்து எரித்து போதகர்கள் மற்றும் சபை மக்களை தாக்கினார்கள்.
இதையறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 12-03-2018 சேதப்படுத்தப்பட்ட சபையையும், எரிந்த பைபிளையும் பார்வையிட்டு சபை மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment