மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று(21.03.2018) மாலை கேரள முன்னாள் முதல்வரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான திரு.அச்சுதானந்தன் அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நியூட்ரினோ சம்பந்தமான கடிதத்தைக் கொடுத்தார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment