சர் தியாகராயர் கல்லூரி தமிழ் துறை சார்பில் தமிழ் மாணவர் மன்ற ஆண்டு விழா 09-03-2018 காலையில் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும் கவிதை,பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கி பாராட்டினார் வைகோ. தலைவர் வைகோ அவர்களுடன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், மதிமுக பொருளாளருமான தியாகவேங்கை கணேசமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment