மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் கல்லறைகள் உள்ள இடத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து மதிமுக வருகிற 13 ஆம் தேதி போராட்டம் நடத்த இருக்கிறது.
இந்நிலையில், மூலக்கொத்தளம் நலசங்கத்தினர் தலைவர் வைகோ அவர்களை தாயகத்தில் 09-03-2018 அன்று சந்தித்து அங்குள்ள நிலையை விளக்கி கூறியதுடன், 13 ஆம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவும் நன்றியும் தெரிவித்து கொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment