நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் சம்பந்தமாக கேரள மாநில அரசியல் கட்சிகள் தலைவர்களை சந்திக்க செல்லும் வழியில் இன்று 21-03-2018 மாலையில், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலை சுற்றி பார்வையிட்டு சிற்பங்களுடன் கட்டட கலைகளை கண்டுகளித்தார்.
உடன் குமர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் குமரி மாவட்ட முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment