மறுமலர்ச்சி தி.மு.க மகளிர் அணி சார்பில் 08-03-2018 அன்று உலக மகளிர் தினம் மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது.
இதில் மகளிரணி மாநில செயலளர் மருத்துவர் ரோஹையா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மகளிரணி துணை செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் பக்கபலமாக இருந்து நிகழ்ச்சியை சிறப்படைய செய்தனர்.
இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது, தலைவர் வைகோ அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
இதில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் தாயாருக்கும், மதுவிலக்கு போராளியும், கழக பொதுச் செயலாளரின் தாயுமான மாரியம்மாள் அவர்கள் படத்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
No comments:
Post a Comment