இறை அவதாரங்களின் நோக்கம் அடியவர்களை காக்கவே, அதர்மங்களை அழிக்கவே என்னும் தலைப்பின் முனைவர் ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில் கலிங்கப்பட்டி வடக்கத்தி அம்மன் கோவிலில் 27-03-2018 அன்று பட்டிமன்றம் நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment