மதிமுகவின் நாகர்கோவில் நகரசெயலாளராக பொதுக்குழு உறுப்பினர் ஜெரோம் ஜெயராஜ் அவர்கள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நகர செயலாளராக பொறுப்பேற்றபின் நேற்று 11-03-2018 குமரி மாவட்ட கழகத்தின் முன்னோடிகளை சந்தித்து, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்து ஆசிபெற்றுக்கொண்டார். உடன் குமரி நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment