உலக புகழ்பெற்ற மதுரையை சேர்ந்த இருதய நிபுணர் M.சீனிவாசன் அவர்கள் மறைந்ததையொட்டி இன்று 12-03-2018 மதுரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுடலுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்.
உடன் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், மார்நாடு உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment