உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, மாண்புமிகு எஸ்.இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் 28-02-2018 காலை 10.30 மணிக்கு அண்ணா நகரில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அவரது அடக்க நிகழ்வு மார்ச் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு எதிரே உள்ள மின் மயானத்தில் நல்லுடல் தகனம் செய்யப்படும் என நீதி அரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment