முன்னாள் நீதியரசர் திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் 28-02-2018 காலை 11 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு கிடைத்ததும், உடனே வைகோ உள்ளிட்ட கழக முன்னணியினர் அண்ணாநகர் A.B. பிளாக் 5வது தெருவில், KHM ஆஸ்பிடலுக்கு பின்னாடி உள்ள அவரது இல்லத்தில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஒமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment