கோவை நண்பர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!
இன்று 26.02.2018 காலை கோவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தனது நண்பர் ஸ்ரீதரன் அவர்கள் இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உடன் கோவை மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment