நீதியரசர் இரத்தினவேல்பாண்டியன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!
முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் இரத்தினவேல்பாண்டியன் அவர்களின் இல்லத் திருமண நிகழ்வு நேற்று 27-02-2018 நடந்தது.
இந்த மணவிழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment