பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் திரு.ராமசாமி அவர்கள் வெல்லும் தமிழீழம் என்னும் மாநாட்டிற்காக சென்னை வந்ததையொட்டி. அவர்களுக்கு 16-02-2018 அன்று மாலை மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது தாயகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேராசிரியர் அவர்கள், தமிழீழத்திற்காக..எந்நிலையிலும் உறுதியுடன் போராடுபவர் ஐயா வைகோ மட்டுமே. வேறு ஒருவரும் கிடையாது என்றார்.
No comments:
Post a Comment