சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு 18-02-2018 அன்று காலை 7:00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
உடன் வைகோ உதவியாளர் திரு.அடைக்கலம், சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. முராத் புகாரி, அரசியல் ஆலோசனைக்கு குழு உறுப்பினர் திரு. பெல் ராஜமாணிக்கம், துறைமுகம் நாசர், தென்றல் நிசார், மலுக்காமலி டி வேணுகோபால், வட்ட செயலாளர்கள் சுரேஷ், எட்வின், ஐசக்ராஜ், சாஞ்சி பாருக், தில்லவன், சக்கரவர்த்தி, செல்லபாண்டியன், புளியந்தோப்பு சாகுல்ஷமீது, தாயகம் சாகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment