தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை கண்டித்து , திமுக மற்றும் மதிமுக உள்ளடக்கிய தோழமை கட்சிகளின் சார்பில் மதுரையில் கண்டன பொதுக்கூட்டம் 13.02.2018 அன்று மதுரையில் நடந்தது.
இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment