சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 06=02-2018 நடைபெற்ற திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார்கள்.
கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தமிழகத்த்ல் உயர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டணத்தை திரும்பப் பெற அடாவடியாக மறுத்து வரும் அதிமுக அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 13-2-2018 (செவ்வாய்) அன்று "மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்களை” நடத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு செய்தியாளர்களிடத்தில் அறிவிக்கப்பட்டது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment