விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் உளுந்தூர்பேட்டை க.ஜெய்சங்கர் அவர்களின் சகோதரர் பிரின்ஸ் சரவண செந்தில் அவர்களின் அருந்தவப்புதல்வி விஜயலட்சுமி_அரிகிருஷ்ணன் ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 9-2-2018 அன்று உழுந்தூர்பேட்டையில் நடந்தது.
இந்த திருமண வரவேற்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உடன் ஏராளமான கழக முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் என கலந்துகொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment